தித்திப்பான நேந்திரம் பழ பஜ்ஜி

தேவையான பொருட்கள் நேந்திரம் பழம் – ஒன்று மைதா மாவு – அரை கப் உப்பு – ஒரு சிட்டிகை சர்க்கரை(சீனி) – 2 1/2 தேக்கரண்டி சமையல் சோடா – 2 சிட்டிகை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு செய்முறை நேந்திரம் பழத்தை தோல் நீக்கி வட்டமாக அல்லது நீளமாக அரை செ.மீ கனத்தில் வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா, தேவையான அளவு … Continue reading தித்திப்பான நேந்திரம் பழ பஜ்ஜி